18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை வழக்கில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan July 19, 2019, 4:47 pm

மதுரை மாநகர் காமராஜபுரம் வினோத்குமார் 25 சோலையழகுபுரத்தை சேர்ந்த ராம்பாபு 31 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி“குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!