17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக இரத்த தான கொடையாளர் தின விழா

உலக இரத்த தான கொடையாளர் தின விழா

எழுதியவர்: mohan July 19, 2019, 3:53 pm

உலக இரத்த தான கொடையாளர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வி அலுவலர், தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர்,

மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள்,அரிமா டவுண் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜூனியர் ரெட்கிராஸ் JRC கவுன்சிலர்கள் ரத்த தானம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை  அய்யப்பன் சிறந்த முறையில் செய்திருந்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!