புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனுராதா தஞ்சாவூர் மாவட்டத்தில் தொகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆஸ்திரேலியா சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 87 கிலோ உடல் எடைப்பிரிவில் 14.07.2019ம் தேதியன்று தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2009ம் ஆண்டு காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியிலும் தங்க பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் – 2019: தங்கம் வென்ற தமிழக காவல்துறை உதவி ஆய்வாளர்
எழுதியவர்: mohan July 19, 2019, 2:22 pm




You must be logged in to post a comment.