17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » 10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

எழுதியவர்: mohan July 19, 2019, 2:08 pm

பொதுத்தேர்வு அட்டவணை விவரம் :

12ம் வகுப்புக்கு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிகிறது; ஏப்ரல் 24ல் தேர்வு முடிவு

11ம் வகுப்புக்கு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி முடிகிறது; மே 14ல் தேர்வு முடிவு

10ம் வகுப்புக்கு மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது; மே 4ல் தேர்வு முடிவு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!