17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – முறையற்ற வாகன நிறுத்தங்கள் அகற்றம்

மதுரை – முறையற்ற வாகன நிறுத்தங்கள் அகற்றம்

எழுதியவர்: mohan July 19, 2019, 10:01 am

மதிச்சியம் போக்குவரத்து காவல்துறையினர் அப்போலோ மருத்துவமனை பகுதிகளில் போக்குவரத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூராக இருந்த ஆக்கிரமிப்புகள், முறையற்ற வாகன நிறுத்தங்கள் அனைத்தையும் அகற்றினர். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் சிரமமின்றி சாலையில் பயணம் செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!