17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்னாள் திமுக எம்எல்ஏ வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு

முன்னாள் திமுக எம்எல்ஏ வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு

எழுதியவர்: mohan July 19, 2019, 9:29 am

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்தவர் வாலாஜா அசேன். இவர் முன்னாள் திமுக எம்எல்ஏ. திமுக சீட் கொடுக்காததால் முன்பு சுயேச்சையாக நின்று ராணிப்பேட்டையில் வெற்றி பெற்றார்இப்போது வேலூர் பாராளுமன்ற தேர்தலில் நிற்க மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!