17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் தீடீரென தீப்பற்றி எரிந்த கார்..

கீழக்கரையில் தீடீரென தீப்பற்றி எரிந்த கார்..

எழுதியவர்: ஆசிரியர் July 18, 2019, 9:03 pm

கீழக்கரை வடக்குத் தெரு பகுதி கொந்தகருணை அப்பா தர்ஹா அருகில் உள்ளது ரூபி கார்டன் என்ற பகுதி . இன்று (18/07/2019) மாலை இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக பெரிய சேதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது சம்பந்தமாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது சம்பந்தமாக விசாரனை நடத்தப்பட்டு வருகிறது.

செய்தி:- கார்த்தி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!