17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 50 பேர் மனுதாக்கல்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட 50 பேர் மனுதாக்கல்

எழுதியவர்: mohan July 18, 2019, 4:33 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது.வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக, திமுக உள்ளிட்ட 50 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். அமமுக , மக்கள் நீதி மய்யம் போட்டியிட வில்லை. நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

கே.எம் லாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!