17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரேக் பிடிக்காத அரசு போக்குவரத்து சரக்கு வாகனம்.

பிரேக் பிடிக்காத அரசு போக்குவரத்து சரக்கு வாகனம்.

எழுதியவர்: mohan July 18, 2019, 2:25 pm

மதுரை மாவட்டம் திருநகர் அருகே திருமங்கலத்தில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு போக்குவரத்து சொந்தமான சரக்கு வாகனம் பிரேக் பிடிக்காத காரணத்தினால் கார் மீது மோதி பின் சாலையில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி நின்றது இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!