18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » லாரிகள் பாலக்கோடு கடைவீதி நகருக்குள்ளே வருவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

லாரிகள் பாலக்கோடு கடைவீதி நகருக்குள்ளே வருவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது

எழுதியவர்: mohan July 18, 2019, 12:26 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகருக்குள் லாரிகள் செல்வதனால் போக்குவரத்து நெரிசல். லாரி மற்றும் லோடு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்வதற்காக பாலக்கோடு ஒதுக்குப்புறமாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு காவல்துறை அலட்சியப் போக்கினால் லாரிகள் பாலக்கோடு கடைவீதி

நகருக்குள் வருவதனால் பேருந்துகள் செல்ல முடியாமல் டூவீலர் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால்  பள்ளி வாகனங்கள் பள்ளிக்கு செல்வதில தாமதம் ஏற்படுகிறது பாலக்கோடு காவல்துறை கவனத்திற் கொண்டு காலை நேரங்களில் லாரிகள் பாலக்கோடு நகருக்குள்ளே வரும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!