17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சென்னை விஜயா மருத்துவமனையில் காலமானார்

சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சென்னை விஜயா மருத்துவமனையில் காலமானார்

எழுதியவர்: mohan July 18, 2019, 12:09 pm

சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால் சென்னை விஜயா மருத்துவமனையில் இன்று 18.07.19 காலை 10.30 மணி அளவில் காலமானார். சரவணபவன் ஹோட்டல் ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் 2001ஆம் ஆண்டு ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.அந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!