17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேன் மோதி வாலிபா் பலி

வேன் மோதி வாலிபா் பலி

எழுதியவர்: mohan July 18, 2019, 12:05 pm

மதுரை மாவட்டம் வில்லாபுரத்தில் சேர்ந்த ராஜீவ் காந்தி  30 இவர் வாடிப்பட்டியில் வெல்டிங் வேலை முடித்துவிட்டு சமயநல்லூர் தேனூர் சந்திப்பு பாலத்தில் வரும்போது வேன் மோதிய விபத்தில் நிகழ்விடத்திலேயே பலியானார் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார் காவல்துறையினர் விபத்து குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!