17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » நளினிக்கு பரோல்..

நளினிக்கு பரோல்..

எழுதியவர்: mohan July 18, 2019, 11:26 am

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறையில் உள்ளார்.தனது மகள் திருமணத்தை வேலூர் நடத்த அவருக்கு 1 மாதம் பரோலை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. வேலூர் ரங்காபுரத்தில் திராவிடர் இயக்க பேரவை மாநில துணை பொதுச் செயலாளர் சிங்காரயர் வீட்டில் தங்க அனுமதி தரப்பட்டது. அதன்படி 21-ம் தேதி நளினி பரோலில் வருவார் என்று தெரிகிறது. உடன் தாய் பத்மா அவருடன் தங்குவார்.நளினி கணவர் முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ளார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!