17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆண்டிபட்டி- திருடுபோன 5 சவரன் நகை பறிமுதல்

ஆண்டிபட்டி- திருடுபோன 5 சவரன் நகை பறிமுதல்

எழுதியவர்: mohan July 18, 2019, 11:22 am

ஆண்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறவப்பட்டி பகுதியில் கடந்த 19.05.2019ம் தேதி இருவர் வீட்டிற்குள் புகுந்து சுமார் ஐந்து பவுன் மதிப்பிலான தங்க செயினை திருடிச் சென்று விட்டதாக நந்தினி  என்பவர் காவல் நிலையத்தில் அளித்தாா்.போலிசாா் வழக்குப்பதிவு செய்து அரண்மனைபுதூர் பகுதியைச் சேர்ந்த வீரகுமார் (25), மணிகண்டன் (24) ஆகியோர்களை கைது செய்தனா். திருடுபோன 5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!