17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்

வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கு திமுக கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல்

எழுதியவர்: mohan July 18, 2019, 11:04 am

வேலூர் ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரிடம் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் இருந்தனர்.முன்னதாக கதிர் அனந்த் தந்தை துரைமுருகன் எம்எல்ஏ ஜெகத்ரட்சகன் மற்றும் காந்தி எம்எல்ஏI கார்த்திகேயன் எம்எல்ஏ உடன் வந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!