17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » காஞ்சி அத்தி வரதருக்கு முத்தங்கி சேவை

காஞ்சி அத்தி வரதருக்கு முத்தங்கி சேவை

எழுதியவர்: mohan July 18, 2019, 10:56 am

 திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் காஞ்சிபுரம் அத்தி வரதருக்கு முத்தங்கி சேவை வழங்கப்பட்டது. திருமலை தேவஸ்தான அறங்காவலர் மற்றும் கோவில் பட்டாச்சாரியர்கள் முத்தங்கியை வழங்தினர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!