17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் நியாய விலைக்கடை ஊழியர் மீது தாக்குதல் .

ஆம்பூரில் நியாய விலைக்கடை ஊழியர் மீது தாக்குதல் .

எழுதியவர்: mohan July 18, 2019, 10:46 am

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் இயங்கி வரும் அரசு கற்பகம் ரேசன் கடையில் பணிபுரிந்த கனகராஜ் என்ற ஊழிரை தாக்கிவிட்டு கடையில் இருந்த எடை மிஷின் மற்றும் அரிசி மூட்டைகளை சேதப் படுத்திவிட்டு தப்பி ஓடிய மாங்கா தோப்பு பகுதியை சேர்ந்த அல்தாப் மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!