18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செந்துறை அருகே அருகே கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் – உறவினர்கள் சாலை மறியல்

செந்துறை அருகே அருகே கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் – உறவினர்கள் சாலை மறியல்

எழுதியவர்: mohan July 18, 2019, 10:34 am

திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே மணப்புலிகாடு பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஜோதிகா(24) இவருக்கு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சிகிச்சை அளிக்காமல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாகவும் அங்கு ஜோதிகா உயிரிழந்ததை தொடர்ந்து 250க்கும் மேற்பட்ட உறவினர்கள் செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு மருத்துவர்கள் இருவரையும் கைது செய்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.நத்தம் காவல்துறையினர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!