18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..

இராமநாதபுரத்தில் பாமக ., நிறுவன நாள் விழா..

எழுதியவர்: ஆசிரியர் July 17, 2019, 11:10 pm

பாட்டாளி மக்கள் கட்சியின் 31 வது ஆண்டு விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் செயலாளர் சை.அக்கிம் தலைமையில் மாவட்ட பொருளாளர் ஆயிஷா, மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் எஸ்.எம். நூர் முகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .

பாமக மாவட்ட அமைப்பு செயலாளர் அம்ஜத்கான். கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன். இராமநாதபுரம் நகர் மகளிர் அணி செயலாளர் வடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!