17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

மதுரை மாநகரில் இதுவரை 68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

எழுதியவர்: mohan July 17, 2019, 4:42 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த 13.06.2018 அன்று மதுரை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரைசட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கவும், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்படுபவர்களை முற்றிலும் தடுப்பதற்காகவும்68 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காளமேகம்,மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!