17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

மரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

எழுதியவர்: mohan July 17, 2019, 2:23 pm

மதுரை மாவட்டம் மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் வெட்டி வைத்த மரத்துண்டுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் திடீரென தீப்பிடித்து எரிந்தது இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தவுடன் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!