18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு

குடியாத்தத்தில் வேலூர் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்கு சேகரிப்பு

எழுதியவர்: mohan July 17, 2019, 1:29 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குடியாத்தம் வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்குவாக்கு சேகரித்தார்.உடன் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி குடியாத்தம் ஒன்றிய செயலாளர் ராமு உள்ளிட்ட கட்சியினர் இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!