17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காமராஜா் பிறந்தத நாள் விழா

காமராஜா் பிறந்தத நாள் விழா

எழுதியவர்: mohan July 17, 2019, 12:51 pm

உசிலம்பட்டி நாடாா் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்தத நாள் விழா கல்வி வளா்ச்சி நாளாக கொாண்டாடப்பட்டது.பள்ளித் தலைமை ஆசிாியா் மதன்பிரபு வரவேற்றுப் பேசினாா்.உசிலம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலா் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினாா்.மாஸ்டா் டிரஸ்ட்நிறுவனா் ராஜ்குமாா் வெண்பா அகாடமி இயக்குநா் மணிகண்டன் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.மாணவா்ளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பாிசுகள் வழங்கப்பட்டன.ஆசிாியா்கள் கலந்து கொண்டு பட்டிமன்றம் நடத்தப்பட்டது.மதுமதி ஆசிாியை நன்றியுரை கூறினாா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!