17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.

அடையாளம் தெரியாத ஆண் பிணம்.போலிசார் விசாரணை.

எழுதியவர்: mohan July 17, 2019, 12:18 pm

மதிச்சியம் காவல் எல்லைக்குட்பட்ட தேவர் சிலை அருகில் மூங்கில் கடை தெருவில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார் உடலை கைப்பற்றிய மதிச்சியம் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!