வேலூர் அருகே ஆந்திர வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் வேன் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் வேன் ஓட்டுநர் சிவா உள்ளிட்ட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் விறகு ஏற்றிச் சென்ற ஈச்சர் வேன் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு
எழுதியவர்: mohan July 17, 2019, 11:54 am




You must be logged in to post a comment.