17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 16, 2019, 3:16 pm

அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளரை கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநர் விரும்பும் வழித்தடங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்ய லஞ்சம் கேட்கும் கிளை மேலாளரை கண்டித்து போக்குவரத்து பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!