மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த பூமிநாதன் மணிகண்டன் முத்துப்பாண்டி என்பவர்கள் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம். உத்தரவுப்படி இன்று (15.07.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்
எழுதியவர்: mohan July 16, 2019, 3:00 pm

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த பூமிநாதன் மணிகண்டன் முத்துப்பாண்டி என்பவர்கள் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம். உத்தரவுப்படி இன்று (15.07.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.