18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் துவக்கினார்…

வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் துவக்கினார்…

எழுதியவர்: ஆசிரியர் July 16, 2019, 1:02 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் – 5ம் தேதி நடக்கிறது. தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தனது பிரச்சாரத்தை கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியான தொண்டான் துளசியில் உள்ள கோவிலில் சுவாமி கும்பிட்டு விட்டு பிரச்சாரத்தை துவக்கினார்.

செஞ்சி, அரும்பாக்கம், லத்தேரி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டு கொண்டார். உடன் கே.வி.குப்பம் ஒன்றிய அதிமுக செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன் சென்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!