17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குரு பூர்ணிமா இராமேஸ்வரம் பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு பாத பூஜை…

குரு பூர்ணிமா இராமேஸ்வரம் பள்ளி மாணவர்கள் பெற்றோருக்கு பாத பூஜை…

எழுதியவர்: ஆசிரியர் July 16, 2019, 12:59 pm

இன்றைய (16.7.2019) பவுர்ணமி, குரு பூர்ணிமா தினமாக தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது . இதன்படி, இராமேஸ்வரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து மரியாதை செலுத்தி வணங்கினர். தங்கள் குழந்தைகளை பெற்றோர் ஆசீர்வதித்தனர்.

இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!