18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 7வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை..

7வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 4:08 pm

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் ஸ்ரீராகவலு என்ற B,Tech 4 Year மாணவன் 7 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!