17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை விபத்து கல்லூரி மாணவர்கள் பலி ..

சாலை விபத்து கல்லூரி மாணவர்கள் பலி ..

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 4:00 pm

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் மினி லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதி விபத்து: அருண்குமார் (19) மற்றும் கற்புகவேல்(18) என்ற இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயை பலியாகினர்.

இச்சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!