சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முரசொலி செல்வம், செல்வி செல்வம் ஆகியோரை வேலூர் திமுக பாராளுமன்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் பொருளாளர் துரைமுருகன் எம்எல்ஏ, ஆ.ராசா எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
கே.எம்.வாரியார்







You must be logged in to post a comment.