17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் ஏசி, சண்முகத்திற்கு ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி ஆதரவு…

வேலூர் அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் ஏசி, சண்முகத்திற்கு ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி ஆதரவு…

எழுதியவர்: ஆசிரியர் July 15, 2019, 1:16 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி.சண்முகத்திற்கு ஒருங்கிணைந்த குடியரசு கட்சி பொது செயலாளர் குணசேகரன் தலைமையில் ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய் தேமுதிக ஸ்ரீதர் இந்திய குடியரசு கட்சி மாநில இணைபொது செயலாளர் பீமராவ் மிலிந்தர் மாவட்ட செயலாளர் அதிரூபன் தலைமை கழக செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர்கள் நீலமேகம், ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!