17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேடசந்தூர் அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்டவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதி

வேடசந்தூர் அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்டவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதி

எழுதியவர்: mohan July 14, 2019, 3:01 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வேடசந்தூரில் இருந்து வடமதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்த கருப்பணபிள்ளை மகன் இடும்பன்(வயது 45)என்பவர் மண்டபம் புதூர் தெருவில் இறங்கி அவரது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் தாக்கியதால் பலத்த காயம் அடைந்து வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!