18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.

காட்பாடி அருகே இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan July 14, 2019, 2:53 pm

வேலூர் காட்பாடி அடுத்த சேவூர் பஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆலைய கட்டணத்தை ரத்து செய், அறநிலையத் துறையை ஆலையத்தை விட்டு வெளியேறு உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து ஆட்டோ சங்க தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமன் ஒன்றிய தலைவர் சங்கர், செயலாளர் தமிழ்செல்வன், பொதுச் செயலாளர் சுபாஷ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தை காட்பாடி இந்து முன்னணியினர் நடத்தினர்.தமிழகம் முழுவதும் இன்று அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!