18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றவாளிகளின் நடமாட்டத்தை CCTV கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு

குற்றவாளிகளின் நடமாட்டத்தை CCTV கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு

எழுதியவர்: mohan July 14, 2019, 2:46 pm

மதுரை மாநகர் சிந்தாமணி சோதனை சாவடியில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அந்நிய சந்தேக நபர்களை கண்டறியவும், குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் மூன்று CCTV கேமிராக்கள் பொறுத்தபட்டன. மேலும் CCTV கேமிராக்களின் பதிவுகளை கண்காணிப்பதற்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!