இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதியில் வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி தொண்டி மெரைன் போலீசார் சோதனை மேற்கொண்டனர். புதுக்குடியைச் சேர்ந்த வீரபத்திரன்
என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமி ருந்து 65ஜெலட்டின் குச்சிகள், 44டெட் னேட்டர்கள் 12 மீட்டர் வயர் உள்ளிட்ட வெடி பொருட்களை
பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர். மீன்பிடிப்பில் பயன்படுத்த பதுக்கி வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொண்டி கடற்கரையில் வெடி பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
எழுதியவர்: mohan July 14, 2019, 2:18 pm




You must be logged in to post a comment.