18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொன்மேனி அருகே குடிநீர் குழாய் உடைப்பு.

பொன்மேனி அருகே குடிநீர் குழாய் உடைப்பு.

எழுதியவர்: mohan July 14, 2019, 11:41 am

மதுரை பைபாஸ் சாலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டில் பொன்மேனி அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது.தினசரி ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் இந்த குடிநீரை வீணாவதை கண்டும் காணாமல் இருப்பது மிக

வேதனையாக உள்ளது பல பகுதிகளில் இன்று ஒரு குடம் தண்ணீருக்கு பல கிலோ மீட்டர் அலைந்து செல்லம் இருக்கும் நிலையில் இங்கு பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை வீணாக சாலையில் செய்கையை கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர் குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் குடிநீர் சிக்கனம் என விளம்பரம் செய்தால் மட்டும் போதாது என இதை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!