18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராணிப்பேட்டை சிப்காட்டில் துணை மின் நிலையத்தில் தீ விபத்து.

இராணிப்பேட்டை சிப்காட்டில் துணை மின் நிலையத்தில் தீ விபத்து.

எழுதியவர்: mohan July 14, 2019, 11:16 am

இராணிப்பேட்டை சிப்காட்டில் துணை மின் நிலையத்தில் தீ விபத்து.

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை சிப்காடு பகுதியில் அரசின் துணை மின் நிலையத்தில் இன்று விடியற்காலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது உயர் அழுத்த மின்மாற்றியில் இடி தாக்கியது இதனால் முற்றிலும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது.இராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குக்குள் கொண்டு வந்தனர்.

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!