17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வேலூரில் வருமானவரித்துறை ரெய்டு. திமுக பிரமுகர் வீட்டில்பணம் பறிமுதல்

வேலூரில் வருமானவரித்துறை ரெய்டு. திமுக பிரமுகர் வீட்டில்பணம் பறிமுதல்

எழுதியவர்: mohan July 13, 2019, 6:42 pm

வேலூரில் வருமானவரித்துறை ரெய்டு திமுக பிரமுகர் வீட்டில் ரூ 27.76 லட்சம் கட்டு கட்டாக பறிமுதல் திமுக வேட்பாளர் அதிர்ச்சி

வேலூர் பாராளுமன்ற தேர்தல் கடந்த முறை நடைபெற இருந்த போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் (திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன்) வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பிட்டதால் தேர்தல் ரத்தானது. பின்பு ஆகஸ்ட் – 5ம் தேதி வாக்கு Uதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் வேலூர் அடுத்த புதுவசூரில் திமுக பிரமுகர் ஏழுமலையின் வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இணைந்து சோதனை நடத்தியதில் (நடராஜனின் தம்பி வீட்டில்) ரூ.27 லட்சத்து 76 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.இதனால்துரைமுருகன் மற்றும் திமுகவினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர் –

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!