17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவலம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதியதில் வாலிபர் பலி

திருவலம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதியதில் வாலிபர் பலி

எழுதியவர்: mohan July 13, 2019, 2:26 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஏரந்தாங்கலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திருவலம் அடுத்த சின்ன மோட்டூர் பகுதியை சேர்ந்த வேலன் (20) பஸ்சின் பின்னால் மோதியதில் படுகாயம் அடைந்து இறந்தார்.இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்கு Uதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!