18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் மழை

வேலூர் மாவட்டத்தில் மழை

எழுதியவர்: mohan July 13, 2019, 10:46 am

வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் ஆங்காங்கே விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.வேலூர் மாவட்டத்தில் வெப்பம் அதிகயளவு இருந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் விட்டு மாவட்டத்தின் பல பகுதியில் மழை பெய்தது.நேற்று இரவு முதல் காட்பாடி மற்றும் வாணியம்பாடி சுற்று பகுதியில் ஆங்காங்கே விடிய விடிய மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து ஓரளவு மக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!