18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி

எழுதியவர்: mohan July 12, 2019, 6:20 pm

அனைத்து மகளிர் (நகர்) காவல் நிலைய காவல் ஆய்வாளர் .சங்கீதா  தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பாலியல் தொல்லைகளிலிருந்து மாணவிகள் எவ்வாறு அவர்களை

தற்காத்துக்கொள்ளுவது என்பது குறித்த தற்காப்பு கலைகளை பெண் காவலர்கள் உதவியுடன் செய்முறை விளக்கத்துடன் பயிற்சியும் அளித்தார். மேலும் CYBER CRIME, WHATSAPP, TWITTER, FACEBOOK, INSTRAGRAM போன்றவற்றினால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றியும் விரிவான விளக்கம் கொடுத்தார். செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!