வாணியம்பாடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஆலங்காயத்தில் வேலூர் பாராளுமன்ற தேர்தல் அலுவலத்தை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்.அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னாள் எம்எல்ஏக்கள் சம்பத்குமார் | ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்காயத்தில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு
எழுதியவர்: mohan July 12, 2019, 3:05 pm




You must be logged in to post a comment.