18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பணியிடை நீக்கம்

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பணியிடை நீக்கம்

எழுதியவர்: mohan July 12, 2019, 2:49 pm

கடந்த வாரம் பெண்கள் உடை மாற்றும் அறையில் பேனா கேமரா வைத்த மற்றும் பாலியல் புகாரில் சிக்கிய மதுரை மாவட்டம் இந்துசமய இணை ஆணையாளர் பச்சையப்பன் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் இந்த நிலையில் அவர் மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில்  தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!