தர்மபுரி மாவட்டம் அடுத்த மாரண்டஅள்ளி அருகே சின்ன குன்னூர் கிராமத்தைச் சேர்ந்த முத்தப்பா 60 வயது இவர் திட்டம் டெல்லி செல்லும் ரோட்டில் மளிகை கடை பேட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு முத்தப்பா வுக்கும் அவரது மனைவி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் மாரண்டஅள்ளி அருகே உள்ள ரயில்வே பாலத்தில் நின்று கொண்டு ரயில் வரும்போது போது ரயில் முன்பு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .
தர்மபுரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி…
எழுதியவர்: ஆசிரியர் July 12, 2019, 12:54 pm




You must be logged in to post a comment.