17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியில் 3 கிலோ தங்க நகை பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி

வாணியம்பாடியில் 3 கிலோ தங்க நகை பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிரடி

எழுதியவர்: mohan July 12, 2019, 12:21 pm

வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது 3 கிலோ 300 மில்லி தங்க நகைகள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி திருப்பத்தூர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் வாகனத்தை சோதனை செய்த போது காரில் வைத்திருந்த உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 கிலோ 300 மில்லி தங்க நகைகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் லூர்துசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!