17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மனு

நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மனு

எழுதியவர்: mohan July 12, 2019, 10:05 am

திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை பேரூராட்சி 8வது வார்டில் உள்ள அரண்மனை கோட்டை பகுதி மக்கள் நேற்று இரவு 7 மணிக்கு சுமார் ஒரு 40க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் வந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வழங்க இல்லை எனக்கூறி நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைசாமியை முற்றுகையிட்டனர். அப்போது பெண்கள் கடந்த கடந்த ஒரு மாதமாக ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய்க்கும் வாங்கித்தான் பயன்படுத்தி வருகிறோம

எனவே நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்தனர். ஓரிரு நாட்களில் தண்ணீர் வழங்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தெரிவித்ததன் அடிப்படையில்பொதுமக்கள்கலைந்துசென்றனர்.. இரவு நேரத்தில் பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.                                              .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!