ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு 2.50 லட்சம் லிட்டர் குடிநீருடன் சென்னைக்கு ரயில் இன்று 12-ம் தேதி காலை புறப்பட்டது.
சென்னை குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி ஜோலார்பேட்டை (வேலூர் மாவட்டம் )யிலிருக்கு 50 ரயில்வே வேகன்களிலிருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் எடுத்து செல்லப் பட்டது.அதிகாரிகள் குடிநீர் கொண்டு செல்லும் ரயில்வேகன்களை கொடி அசைத்து இன்று காலை துவக்கி வைத்தனர்.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர்
எழுதியவர்: mohan July 12, 2019, 9:43 am




You must be logged in to post a comment.