17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் பாராளுமன்ற தேர்தல் : திருமண நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தல் : திருமண நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்

எழுதியவர்: mohan July 11, 2019, 3:41 pm

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஆகஸ்ட்- 5ம் தேதி நடைபெற உள்ளது.அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று 11-ம் தேதி துவங்கியது.

அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பாமக முன்னாள் மைய இணை அமைச்சர் என்.டி.சண்முகம், தேமுதிக மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.திருமண நாளான இன்று 11-ம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் ஏசி, சண்முகம்தம்பதிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வாழ்த்தினார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!